Publisher: உயிர்மை பதிப்பகம்
இரவின் நிசப்தமும் மழையின் ஈரமுமாய் விரியும் நிலாரசிகன் கவிதைகள் தனிமையின் விம்முதல்களைக் கொண்டு வருகின்றன. ஒரு பறவை உதிர்த்து விட்டுப்போன ஒரு எளிய இறகாகத் தனது இருப்பை உணரும் அந்தர நிலையை எய்தும் இக்கவிதைகள் ஒரு நம்பிக்கைக்குரிய இளம் கவிஞனின் தடயங்களைக் காட்டுகின்றன...
₹48 ₹50
Publisher: உயிர்மை பதிப்பகம்
தமிழ் வாழ்க்கையின் வினோதமான, உலர்ந்த பக்கங்களை எழுதிச் செல்லும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் எஸ்.செந்தில்குமார் தனித்த அடையாளம் கொண்டவர். கதையின் உள் மடிப்புகளைக் கலைத்து விரித்துக்கொண்டே செல்லும் இவரது மொழி இடையறாத வளையங்கள் உருவாகும் நீர்ப் பரப்பாக மாறிவிடுகிறது. அதனால் கதைகள் தாம் துவங்கிய திடப்..
₹71 ₹75
Publisher: உயிர்மை பதிப்பகம்
சுகுமாரன் தமிழ்ச் சூழலுக்கு வெளியே நிகழும் கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுகள் குறித்து எழுதிய கட்டுரைகள் இவை. புறம் என்ற பிரிவில் மலையாளச் சூழல் சார்ந்த கட்டுரைகளும் அயல் என்ற தலைப்பில் பிற மொழி சார்ந்த ஆக்கங்களும் இடம்பெறுகின்றன. புதிய பின்னணிகளுக்காகவும் புதிய மொழியனுபவத்துக்காகவும் புதிய வாழ்க்கை..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
90களுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் உக்கிரமான புனைகதை மொழியால் தீவிர கவனம் பெற்றவை லக்ஷ்மி மணிவண்ணன் கதைகள். ஒழுங்கமைக்கப்பட்ட உலகின் ஒழுங்கின்மைகளையும் தர்க்க மனதின் அதர்க்கத்தையும் வெகு நுட்பமாக இக்கதைகள் கடந்து செல்கின்றன. நிர்ணயிக்க முடியாத புள்ளிகளின் வழியே நகர்ந்துகொண்டிருக்கும் சமகால வாழ்வின்..
₹86 ₹90
Publisher: உயிர்மை பதிப்பகம்
வேட்கையின் நிறம்வேட்கையின் நிறம் கண்களுக்குப் புலனாகாதது. அந்தரங்கத்தின் உள்ளறைகளின் பெருமூச்சுகளிலும் விம்முதல்களிலும் கரைந்து கரைந்து தன்னைத் தொடர்ந்து நிறம் மாற்றிக் கொள்வது. உமா ஷக்தி இந்தக் கவிதைகளில் உறவுகளின், வேட்கைகளின் ததும்புதல்களுக்கும் கசப்புகளுக்கும் இடையே ரகசியமான இழைகளைப்பின்னுகிறார்..
₹48 ₹50
Publisher: உயிர்மை பதிப்பகம்
மெலிஞ்சி முத்தனின் கனவுகள் வாழ்வாதாரங்களை பறிகொடுத்த வலியிலிருந்து உருவான புகலிட கலைஞனின் குரல். அவர் அலைக்கழிந்து திரிந்த வாழ்க்கையை, அதன் ரணங்களை, தன்னிடமிருந்து பறிபோன அடையாளத்தை அவர் கனவுகளின் வழியே எதிர்கொள்கிறார். கவிதையை போல படிமங்களும் உருவகங்களும் நிரம்பிய அற்புதமான உரைநடை அவருடையது. கனவுகள..
₹38 ₹40
Publisher: உயிர்மை பதிப்பகம்
தமிழ்ச் சமூக எதார்த்தத்தைத் தொடர்ந்து பரிசீலனைக்கு ஆளாக்குபவை அ.ராமசாமியின் கட்டுரைகள். ஊடக நுண் அரசியல், வெகுசன அரசியல் பண்பாடு, மதிப்பீடு சார்ந்த குழப்பங்கள் என நமது காலகட்டத்தின் மையமான நெருக்கடிகள் குறித்த தீவிரமான கேள்விகளை இக்கட்டுரைகள் எழுப்புகின்றன. வெளிப்படையாக வேறுபட்டதாகத் தோன்றும் பிரச்ச..
₹71 ₹75